தமிழக அரசு அதிரடி ....சூதாட்டத்திற்கு தடை !
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடைச் சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விபரமும் அறியவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத கால சிறை அல்லது ரூபாய் 5000 அபராதம் இடமே தண்டனையாக விதிக்கப்படும்.சூதாட்டத்தில் நடத்தும் நிறுவனம்/நபர்களுக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் அல்லது மூன்றாண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் . இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் / நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனை விட இருட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும். ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
0 Comments