மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,260 கன அடி.
சேலம் மாவட்டம் . மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1248 கன அடியிலிருந்து 1,260 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 103.07 அடியாகவும் ,நீர் இருப்பு 68.87 டீ.ம்.சி .யாகவும் உள்ளது .
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது .

0 Comments