கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் - கே.என் நேரு

 






நமது முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி பல்வேறு மாவட்டங்களில் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



இந்தப் பணிகள் அனைத்தும் உரிய விதிகளின்படி மேற்கொள்ளப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.


Post a Comment

0 Comments