தஞ்சை - திருவாரூர் - மயிலாடுதுறை - நாகை உள்ளடக்கிய "வேளாண் தொழில் பெருந்தடம்" அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார்!
வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாய் ஆக்கும் #TNAgriBudget டெல்டாக்காரனாக எனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது!
காவிரி பாயும் களம் வளமாகும்!



0 Comments