வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வருக்கு - நன்றி தெரிவித்தார் நடிகர் கார்த்தி .
வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் mkstalin அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் MRKPanneer அவர்களுக்கும் நன்றி என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார் .
அறிவித்துள்ள திட்டங்களில் தங்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை உழவர்கள் முழுமையாய் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் -என்று தெரிவித்தார்

0 Comments