இன்று உலக வானியல் தினம்
வில்லியம் ஹெர்ஷல் வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் பரவலைக் கண்டறிய முயற்சித்த முதல் வானியலாளர் ஆவார். 1780 களில், அவர் 600 திசைகளில் தொடர்ச்சியான அளவீடுகளை நிறுவினார் மற்றும் ஒவ்வொரு பார்வைக் கோட்டிலும் காணப்பட்ட நட்சத்திரங்களைக் கணக்கிட்டார்.
- ஒவ்வொரு ஆண்டு உலக வானியல் தினம் மார்ச் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
- இதுநாள் 1950ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவது கொண்டாடப்பட்டு வருகிறது.
- உலகின் தட்பவெப்பநிலை உயர்கிறது தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது.
- அடுத்துவரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமா மாற்றிக்கொடுப்பது நம்முடைய கடைமையாகும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும் .

0 Comments