டாடா திரைப்படத்தை பார்த்து வியர்த்து போன பிரபுதேவா

 டாடா திரைப்படத்தை பார்த்து வியர்த்து போன பிரபுதேவா :




         தாதா தமிழ் படம் பார்த்தேன், இயக்குனர் அருமையாக செய்துள்ளார், ஹீரோயின் சூப்பர் ஹீரோவும் நன்றாக இருக்கிறார், டாப், டயலாக்குகள் வாவ், ஃபுல் டீம் பிரமாதம், இதை பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும் - என்று ட்விட்டரில்  பாராட்டியுள்ளார் .

Post a Comment

0 Comments