பிரதமரின் கண்களில் பயத்தை நான் பார்த்திருக்கிறேன் - என்று ராகுல் காந்தி பிரதமரிடம் விமர்சனம்.
பிரதமரின் கண்களில் பயத்தை நான் பார்த்திருக்கிறேன் - அதானி குறித்து நாடாளுமன்றத்தில் எனது அடுத்த பேச்சுக்கு அவர் பயப்படுகிறார்.
எளிமையான கேள்வி என்னவென்றால், ஷெல் நிறுவனங்களால் அதானி குழுமத்திற்கு 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் யாருடையது?
இந்தக் கேள்வியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நாடகம் முழுவதுமே - என்று பிரதமரை பார்த்து ராகுல் விமரசனம் .

0 Comments