உணவு இல்லாமல் ஒருவர் எத்தனை நாட்கள் உயிர்வாழ முடியும்?
உணவில்லாமல் ஒருவர் எதனை நாட்கள் உயிர் வாழலாம் என்பதை அவரின் உயரம் ,உடல்நலம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும்தான் தீர்மானிக்கிறது .
ஒருவர் உணவில்லாமல் வாழமுடியுமா என்றால் அது முடியாது .
ஆனால் சிறிது நாட்கள் உணவில்லாமல் வாழ முடியும்.
அப்படி உண்ணாமல் இருந்தால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் .
அது மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லும் .
72 மணி நேரத்திற்கு பிறக்கும் ஒருவர் உண்ணாமல் இருந்தால் , உடலில் ஏற்கனவே சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடலில் தின்ன ஆரம்பித்துவிடும் .
முதலில் சிறுநீரகம், இதயம் ஆகிய இரண்டிற்கும் பாதிப்பு ஏற்படும் .
அடுத்தடுத்து உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழக்க தொடங்கும்.
சிலர் 70 நாட்கள் வரை உண்ணாமல் உயிருடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாட்கள் வாழலாம் என்பதை அவரின் உயரம் , உடல்நலம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும்தான் தீர்மானிக்கிறது.
0 Comments