சக்கரை நோய் வரமால் தடுக்க தினமும் சீதாப்பழ இலை 'டீ'யில் இவ்வளவு நன்மையா ?
சீத்தாப்பழத்தில் விட்டமின் சி , கால்சியம் மாற்றும் புரதசத்து , கொழுப்பு , தாது உப்புகள், நார்ச்சத்து , பாஸ்பரஸ், இரும்புச்சத்து , போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன .இதனால் இந்த பழம் ரத்த உற்பத்தியில் அதிகரித்து உடலுக்குள் வலிமை தருகிறது .சீத்தாப்பழத்தில் குளுக்கோஸ் , சுக்ரோஸ் சம அளவு காணப்படுவதால்தான் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது .
இதனாலேயே இது பலவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டதாக உள்ளது .
குழந்தைகளின் கவனிக்கும் திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்க சீத்தாப்பழத்தை தினமும் உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகி நினைவாற்றல் அதிகரிக்கும் .
சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் சீதா மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் அருந்தி வந்தால் சீக்கிரமாக குணமடைவர் .
பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவை கட்டுப்படுத்த சீத்தாப்பழ மரத்தின் வேர் பெரிதும் உதவிகிறன்றன.
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்தது பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழத்தையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெரும்.
சீத்தாப்பழ விதையால் செய்யப்பட்ட பொடி நம் உடலின் மேனியை பளபளப்பாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
விதையின் பொடியில் தயாரிக்கப்பட்ட டீயை அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்பட்டு தினமும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
சீத்தாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் இதைத் தினமும் சாப்பிடுவது இதயத்திற்கு நல்ல பலத்தைகே கொடுக்கும்.

0 Comments