புற்றுநோய்
புற்றுநோய் ஏற்படக் காரணங்கள் :
- உடலுக்குள் மெல்ல மெல்ல உடலின் அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள் )பாதிக்கும் நோய்த்தான் புற்றுநோய் என்பதாகும் .
- உயரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படும் புற்றுநோயாக தோன்றுகிறது.
- புகையிலை உபயோகித்தல், உணவுமுறைகள், சூரியனின் கதிர்வீச்சு , மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுபுறச் சூழ்நிலை , வாழ்க்கைமுறை ஆகியவை புற்றுநோய் வரக்காரணமாக இருக்கிறது . இத்தகைய மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வருகிறது .
- சில வைரஸ்களும் , புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. உதாரணமாக எச்.ஐ.வி , ஹெபடைப்ட்டிஸ் போன்றவை .
- பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம் .
புற்றுநோய்யை வராமல் தடுக்கும் முறைகள் :
- பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது.
- புகையிலை பயன்படுத்தக்கூடாது.
- கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
- முறையான உடற்பயிற்சி செய்யவேண்டும் . சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.
- காலை 10 மணியிலிருந்து 4 மணிவரை சூரிய ஒளி படமால் தவிர்க்க வேண்டும்.
- 40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து, உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
புற்றுநோய் வந்தபின் காக்கும் முறைகள்:
- மது, புகை பழக்கத்தை கைவிட வேண்டும்.
- இரத்த சோகைக்கு உடனடி சிகிக்சை பெற வேண்டும்.
- கூரான பற்களை சரிசெய்து, வாயை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- சுகாதாரமான சூழ்நிலையில் வாசிக்க வேண்டும் .
- உறுப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் .
- உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும் .
- பதப்படுத்திய உணவை தருவிக்க வேண்டும் .
உணவு முறைகள் :
- தக்காளி
- பூண்டு
- பெர்ரி
- சிட்ரஸ் பழங்கள்
- ப்ரோக்கோலி
- மஞ்சள்
- முந்திரி
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது எப்படி ?
அறுவைசிகிக்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியோஷன் தெரப்பி ), வேதி மருத்துவம் (கீமோதெரபி ), ஹார்மோன் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிசைகளில் அடங்கும் .
புற்றுநோயின் வகைகள் :
- நுரையரலில் புற்றுநோய்
- கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
- மார்பக புற்றுநோய்
png.png)





0 Comments