அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேசம் முன்னாள் முதல்வர் மாயாவதியை பிரதமர் வெட்டப்ப்பளாராக நிறுத்த பகுஜன் சமாஜ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள வேளையில் , மாயாவதியின் பகுஜன் சமாஜ் தனித்து களம் காண உள்ளதாக கூறப்படுகிறது . கடந்த 2019 தேர்தலில் 10 தொகுதிகளை பகுஜன் சமாஜ் வென்றது குறிப்பிடத்தக்கது .
0 Comments