ஹைதராபாத் : காதலியை கொன்று சாக்கடையில் வீசிய பூசாரி.
ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷபாத் நகரில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. காதலியை கொன்ற காதலன் அவர் உடலை சரூர் நகர் சாக்கடையில் வீசி சென்றுள்ளார் . நீண்ட காலமாக கோவில் பூசாரி சாய்கிருஷ்ணா அப்ஷரா என்ற பெண்ணுடன் தொடர்பில் ஈடுப்பட்டு வந்துள்ளார் . திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்தியதால், ஜூன் 3 ஆம் தேதி அன்று அவர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொன்றுள்ளார் . இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் உடல் சாக்கடையில் ஜூன் 9 அம்மா தேதி இன்று கண்டெடுக்கப்பட்டது . இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து பூசாரியை கையது செய்தனர் .
0 Comments