அசாஞ்சே கோரிக்கை நிகாரிக்கப்பட்டது !
அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் முடிவிற்கு தடை விதிக்க வேண்டுமென்ற விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவின் கோரிக்கை இங்கிலாந்து உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது .USAவை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டில் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சேவை கடந்த 2022ல் நாடு கத இங்கிலாந்து அரசு அனுமதியைளித்தது . இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது .
0 Comments