திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை அஞ்சலி ..!
"பெண்களை மதிக்கத்தெரிந்த ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் " என நடிகை அஞ்சலி தெரிவித்தார். கற்றது தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. இந்த நிலையில் ,அவர் தனது திருமணம் குறித்து பேசினார் ."திருமணம் முடிந்த பிறகு தன்னை மரியாதையாக நடத்தும் நபராக இருக்க வேண்டும். இதற்க்கு பிறகுதான் அன்பு. காதல் எல்லாம். அப்படி ஒரு பையன் கிடைக்கட்டும் " எனக் கூறினார் .
0 Comments