நாய் போல குரைக்கும் சிறுவன்...

 


நாய் போல குரைக்கும் சிறுவன்...பகீர் வீடியோ!


            சமீப காலமாக இந்தியாவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. வெறிநாய்கள் மக்களைத் தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. நாய் கடித்தால் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெற வேண்டும். இல்லையெனில் ரேபிஸ் நோய் வர வாய்ப்புள்ளது.


                    அதன்படி வட இந்தியாவில் ஒரு சிறுவனை வெறிநாய் கடித்துள்ளது. இதை பெற்றோர்கள் அலட்சியப்படுத்தியதால் ரேபிஸ் வந்துள்ளது. இந்நிலையில் சிறுவன் தற்போது நாக்கை நீட்டி நாய் போல் குரைத்துள்ளான். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments