மொய்தீன் பாயாக ரஜினி ...மாஸ் வீடியோ !









மொய்தீன் பாயாக ரஜினி ...மாஸ் வீடியோ !


                'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் லசலாம் ' படத்தில் சிறப்பும் வேடத்தில் நடித்து நடித்து வருகிறார். இப்படத்தின் 'FIRSTLOOK' அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில், ரஜினி மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மொய்தீன் பாய் கெட்டப்பில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Post a Comment

0 Comments