திரு.சீமான் மீது வழக்குப்பதிவு... பாய்க்கிறது நடவடிக்கை !
நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . தென்காசி சங்கரன்கோவிலில் அனுமதியின்றி கல்குவாரிக்குள் நுழைந்த ஒருவரை தாக்கியதாக திரு.சீமான் உட்பட அவரது ஆதவரவாளர்கள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அனைவரின் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
0 Comments