தங்கம் விலை குறைந்தது !





        ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ43,560க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,445க்கும் விற்பனையாகிறது.தங்கம் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கக்கூடிய கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது தங்கம் பத்திரத்தில் கொடுக்கப்பட்டியிருக்கும் விலையை விட இன்றைய தங்க விலை குறைவு.

Post a Comment

0 Comments