ஷர்துல் ,ரஹானே சாதனைகள் ...!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 51 ரன்கள் எடுத்த்தன் மூலம் ஷர்துல் தாக்கூர் விசித்திரமான சாதனையை படைத்துள்ளார். டான் பிராட்மேன் , ஆலன் பார்டருக்கு பிறகு ஓவல் மைதானத்தில் ஒரு VISITTING BATTER 3 முறை தொடர்ந்து அரை சத்தம் அடிப்பது இதுவே முதல்முறை . மற்றோருபுறம் 89 ரன்கள் அடித்த ரஹானே , ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் அரைசதம் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் . அவரை தொடர்ந்து ஷர்துலும் அரைசதம் கடந்தார் .
0 Comments