மனைவியின் ஆபாச படங்களை சுவரில் ஒட்டிய கணவன் .
மனைவியுடன் ஏற்படுத்த தகராறு காரணமாக அவரை கணவன் வித்த்யாசமான முறையில் பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் கமலாநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தம்பதிக்கு இடையே ஆறு ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தத. இந்தநிலையில் தனது மனைவியை பழிவாங்க நினைத்த கணவர், மனைவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து போஸ்டர்கள் அடித்து நகரின் பல இடங்களில் ஒட்டியுள்ளார். மனைவியின் செல்போன் எண்ணையும் (number ) போஸ்டரில் அச்சடித்ததுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது .
0 Comments