திடீர் நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறல் ....

 





திடீர் நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறல் ....


        அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நிறைவடைந்ததை அடுத்து, செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள், கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.இதையடுத்து, நெஞ்சை  பிடித்து கதறிய அமைச்சர் செந்தில் பாலா, ஓமந்தூரார் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments