ரஜியுடன் இணையும் அமிதாப் பச்சன் !
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிரார். தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார் . லைகா ப்ரோடுச்டின் தயாரிக்கும் இடப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இனைய உள்ளதாகவும் , ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது .
0 Comments