முதல்வர் விசிட் : பரபரக்கும் சேலம் ...!
சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் . இதற்காக முதலமைச்சர் இன்று மாலை சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடக்கிறது .
0 Comments