நாயகன் மீண்டு வரார் !
கடந்த 2006ல் கெளதம் மேனன் , கமல் கூட்டணியில் வெளியான படம் 'வேட்டையாடு விளையாடு ' ஜோதிகா , பிரகாஷ்ராஜ் , டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் க்ரைம் த்ரில்லராக வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . கமல் போலீஸ் அதிகாரியாக நடிப்பில் மிரட்டியிருப்பார் .ஹாரிஸ் இசையில் படத்தின் பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகிறது . இந்நிலையில் , இப்படம் நவீன மெருகூட்டலுடன் வரும் ஜூன் 23ல் தியேட்டரில் ரீ - ரிலீசாக உள்ளது .
0 Comments