செருப்பால் அடித்த பெண் ...

 






செருப்பால் அடித்த பெண் ...


                இளம் பெண் ஒருவர் ஆணை செருப்பால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபுராவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது . 35 மதிக்கத்தக்க  நபர் ஒருவர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் .உடனே ஊர் மக்கள் அந்த நபரை பிடித்து மாணவியை விட்டே செருப்பால்  அடிக்க சொல்லியிருக்கிறார்கள் .

Post a Comment

0 Comments