SBI வாடிக்கையாளர்களுக்கு நல்லசெய்தி ..

    

SBI வாடிக்கையாளர்களுக்கு நல்லசெய்தி ..




    SBI-யின் அம்ரித் கலாஸ் டெபாசிட்  எஃப்டி திட்டம்  (Amrit Kalas Deposit FT Scheme) கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் வருகிறது.குறிப்பாக, 


1.பொது மக்களுக்கு 7.1%,

 2.சீனியர் சிட்டிசன்களுக்கு 7.60% வட்டி     வழங்க கிறது.


    மற்ற TENORS -களுடான் ஒப்பிடுகை அதிக வட்டி விகிதம் கொண்ட ஸ்பெஷல் FD திட்டம் இதுவாகும். சிறப்பு திட்டம் நாளையுடன் (ஜூன் 30) முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments