நிதி பற்றாக்குறை 1.80%எட்டியது ..!

 நிதி பற்றாக்குறை 1.80%எட்டியது ..!





 

        நாட்டின் நிதி பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பீட்டில் 11.80% சதவீதத்தை, கடடந்த மே மாதத்தில்  12.30 சதவீதமாக இருந்தது.நடப்பாண்டு மே மாத இறுதியில், நிதி பற்றாக்குறை 2.10 லசட்சம் கோடி ருபாயாக இருந்ததாக, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் நிதி பற்றாக்குறை 17.86 லட்சம் கோடி ருபாயாக இருக்கும் என மதிப்பிட்டுள்ள்ளது.

Post a Comment

0 Comments