உலகின் முதல் பறக்கும் காருக்கு அனுமதி..!
உலகின் முதல் பறக்கும் காருக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரத்தில் இயக்கக்கூடிய இந்த காரில் இரண்டு பேர் வரை பயணம் செய்ய முடியும்.வரும் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு பறக்கும் கார்களை வழங்க முடியும்.அனால், இக்கார் சாதாரண சாலையில் மணிக்கு 25 மைல்களுக்கு மேல் செல்லாது.இந்த பறக்கும் கார் குறைந்த வேகம் கொண்டது Alef aeronautics நிறுவனம் கூறியுள்ளது.
0 Comments