தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது..கர்நாடக துணை முதல்வர் விளக்கம்.

 தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது..கர்நாடக  துணை முதல்வர் விளக்கம்.



        கர்நாடகாவில் மழை பற்றாக்குறையால் அணைகள் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என அம்மாநில துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாழும், தண்ணீரை திறந்து விடுவது கடினம் எனவும்,மேகதாது திட்டம் பற்றி சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடந்த உள்ளதாகவும் கூறினார்.

Post a Comment

0 Comments