எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை - திரு.எடப்பாடி கே.பழனிசாமி குற்றசாட்டு..
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை சம்பவங்கள், போதை பொருளட்கள் நடமாட்டம், போலி மது விற்பனை அதிகரித்து வருகிறது என திரு.எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார் . தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டது என விமர்சித்த அவர், திமுக ஆட்சியில் அணைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது.டாஸ்மாக் பார்களை டெண்டரே விடாமல் முறைகேடாக பல்லாயிரம் கோடி சம்பாதித்துள்ளனர் என குற்றம் சாட்டினார். குற்றம்
0 Comments