youtube மூலம் சம்பாதிக்கும் அமைச்சர் !
தனக்கு கமிஷன் கொடுத்ததாக யாரவது சொன்னால் அரசியலில் இருந்தே ஒய்வு பெறுவேன் என்று அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.. டெல்லியில் நடந்த ICE 2023 நிகழ்வில் பேசிய அவர், "அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல;கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார். நான் YOUTUBE மூலமாக மட்டும் மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறேன். அமெரிக்காவில் உள்ள மக்கள் YOUTUBE-ல் நான் பேசுவதை கேட்க்கிறார்கள்" என்கிறார்.
0 Comments